பூங்காவுல காதலர்கள் கிட்ட ஓட்டு கேட்கப்போன தலைவர திட்டி அனுப்பிட்டாங்களாமே ஏன்?
ஓட்டு கேட்கப்போன தலைவர் காதலர்கள் என்ன பேசிக்குறாங்கன்னு ஒட்டு கேட்கவும் செஞ்சுட்டாராம்!’’
****************
தலைவர் தன்னோட அல்பத்தனத்தை இன்னமும் விடவே இல்ல!’’
``எப்படிச் சொல்ற..?’’
`` தேர்தல் முடிஞ்சு மீதமான மையை தன்னோட பேனாவுல ஊத்த முடியுமான்னு கேட்கறார்!’’
****************
குங்குமம் 23-04-12

No comments:
Post a Comment