இடைவெளிகள்
- ஐரேனிபுரம் பால்ராசய்யா
Wednesday, January 28, 2009
விலை
வாழ்க்கைப் பட வேண்டி
வரதட்சணை விலை
எழுதப்பட்டும், எழுதப்படாமலும்
இல்லச் சந்தைகளில்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள்
கன்னிப் பெண்கள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment