Tuesday, January 27, 2009

கூலி

சமையலறையில்
மனைவிக்கு உதவியதில்
கூலியாக கிடைத்தன
முத்தங்களும்
அணைப்புகளும்.

No comments: