Wednesday, February 4, 2009

வேறுபாடு

விலைவாசி உயர்வென்று
மார்பில் அடித்துக்கொண்ட
மாப்பிள்ளை
வரதட்சணை விலை
குறைவென்றதும்
வாங்க மறுத்தான்
மணப்பெண்ணை!

No comments: