Sunday, February 1, 2009

வழக்கு தொடருமா

மின்சார வரி பாக்கி
பூமியிடம்
வழக்கு தொடருமா
சூரியன்.

1 comment:

Unknown said...

அருமையான கற்பனை!! வாழ்த்துக்கள்!!


"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com